top of page
S Subramaniam

Marghazhi 30 Pathigam

Marghazhi 30 Pathigam

composed by S. Subramaniam



30.மார்கழி முப்பதாம் நாள். 


சித்தத்தில் சிவனார் தங்கிட நித்தம் ஒரு பதிகம் பாடுவோம்



குறைவின்றி நுன் தரிசனம் கிட்ட நந்தனார் வேண்டிட நந்தியினை நகரச் செய்து அவருக்கு காட்சி தந்த சிவனார் திருவடி போற்றி



மறை விடத்திலிருந்து பன்றி மீது அம்பு எய்து விஜயனை வியக்க வைத்து பின் அவனுக்கு ஆசியும் பாசுபதமும் வழங்கிய

சிவனார் திருவடி போற்றி



உறையும் பனியின், நுன் சிரசில் தோன்றும் புனித கங்கை சாகரத்தில் சங்கமிக்கும் நன் நாள் நூன் திருவடி போற்றி



நிறைவடைந்தது இன்றுடன் இப்பதிவேடு முதல் போலவே முடிவினையும் விநாயகர் தாள் அர்பணித்து நிரப்பினேன் மனதில் சிவனார் உருவினை



இறைவா போற்றி ஈசனே போற்றி உமையவளளே போற்றி

மூத்தோரனே போற்றி குமரா போற்றி ஆதிரை நாயகனே போற்றி ஆதி பராசக்தி போற்றி


மறைகள் போற்றும் மார்கழி முப்பது நின் திருத்தாள் போற்றி


திருச்சிற்றம்பலம் திருத்தாள் போற்றி


ENGLISH VERSION:


Let Lord reside in our minds

Let's keep singing daily his glory


Poem for Margazhi  Day #  30 


O Lord! You directed Nandi Deva to move away a little to enable Nandanar to have a clear view of You. My Salutations to thy feet. 


O Lord! You made Pandava brother Arjuna wonder for a while when you hit a pig with an arrow faster than the great archer and later blessed him with the Pasupata Astra. 


O Lord! River Ganges that originates from the freezing snow, from your matted hair completes her Journey and joins the sea this auspicious day at  the Ganga Sagar. My Salutations to thy feet. 


O Lord!  Like the Ganges my journey too gets completed on this auspicious  day, the last day of the Tamil month Margazhi. Like the first stanza, I place the concluding stanza also st the feet of Vinayaka and fill my mind with thy image. Salutations to you. 


Salutations to thee O Lord! Salutations to Devi Uma. Salutations to the elder one (Vinayaka) and Salutations to Kumara. Salutations to the Lord of Arudra star and salutations to Devi Adi Parasakti. 


I submit myself at thy feet this day, the 30th Day of the Tamil month Margazhi. 

                

Thiru Chitrambalam Thiru Thaal Potri.

(Salutations to the feet of Lord Nataraja of Chidambaram Temple)


Disclaimer: All matters contained in this article are the property of www.templesofasia.com. The opinions expressed in this article are purely that of the author. The author alone is responsible for the accuracy, authenticity, completeness and validity of all the information in the article.

5 views0 comments

Recent Posts

See All

Comments


bottom of page