Marghazhi 18 Pathigam
composed by S. Subramaniam
18.மார்கழி பதினெட்டாம்
நாள்
சித்தத்தில் சிவனார் தங்கிட நித்தம் ஒரு பதிகம் பாடுவோம்
கொதிக்கும் உலோக குழம்பினை பருகி சிலையாகி சோழன் கண்டராதித்தர் முன் நின்றதோர் காவியம்
மதிக்காது உன்னை யாகம் செய்ய முற்பட்ட தட்சனுக்கு தகுந்ததொரு பாடம் புகட்டிய தோர் காவியம்
ஸதியின் சடலத்துடன் நீ பாரெங்கும் திரிந்த போது திருமால் நுன் கோபத்தை அடக்கியதோர் காவியம்
துதித்து உன்னிடம் பாசுபதம் பெற வந்த அர்ஜுனனுடன் வேடன் உருவில் விளையாடியதோர் காவியம்
ஓதினர் அந்தணர் மறை நான்கும் யானும் ஜபித்தேன் நுன் புகழ் கூறும் ருத்ர சமக மந்திரங்களினை
பதினெட்டு மார்கழி நின் திருத்தாள் போற்றி
திருச்சிற்றம்பலம் திருத்தாள் போற்றி
ENGLISH VERSION:
Let Lord reside in our minds
Let's keep singing daily his glory
Poem for Margazhi Day # 18
The Legend where the sculpture is unable to cast the life size idol of Lord Nataraja as per the instructions of King Gandaraditya and the Lord appears in disguise, drinks the molten metal and turns himself into the life size idol.
(The idol, the Word's largest Nataraja idol, is located in the temple in Koneri Rajapuram, near Kumbakonam, Tamil Nadu).
O Lord you taught Daksha a lesson when the later did not show respect to you and didn't invite you for the yajna.
O Lord when you were roaming around the whole universe carrying Sati's corpse, it was Lord Vishnu who reduced your anger.
Lord when Arjuna did penance to obtain Pasupada asthra from you, you blessed him with the same.
The Brahmins keep chanting the four vedas. Me too join them and utter some of your holy names, names that glorify you
I submit myself at thy feet this day, the 18th Day of the Tamil month Margazhi.
Thiru Chitrambalam Thiru Thaal Potri.
(Salutations to the feet of Lord Nataraja of Chidambaram Temple)
Disclaimer: All matters contained in this article are the property of www.templesofasia.com. The opinions expressed in this article are purely that of the author. The author alone is responsible for the accuracy, authenticity, completeness and validity of all the information in the article.
Comments