Marghazhi 17 Pathigam
composed by S. Subramaniam
17.மார்கழி பதினேழாம்
நாள்
சித்தத்தில் சிவனார் தங்கிட நித்தம் ஒரு பதிகம் பாடுவோம்
சுந்தரம் எனை மறந்த னையோ என அடியார்க்கு நினைவு படுத்தி பொன்னார்
மேனியனே என்ற பதிகம் உருவாக காரணமானாய்
நந்தனார் பார்வைக்கு இடையூறாக இருந்த நந்தியை விலக செய்து அவருக்கு அற்புத தரிசன மதை தந்தாய்
வந்தனம் செய்து தனது வீட்டில் வைத்து உனை பூஜிக்க இராவணன் கயிலையை பெயர்த்தற்கு பாடம் ஒன்று புகட்டினாய்
தந்த வரத்தினன தவறாக பயன்படுத்திய பஸ்மாசுரன் தான் பெற்ற வரத்தினால் அழிவதற்கு நீ காரணமானாய்
சந்தனமும் பாலும் தேனும் பஞ்சாமிர்தமும் கொண்டு நுனை துதித்து அபிஷேகம் செய்து நற்கதி வேண்டி வரம் ஒன்று யாசித்தேன்
இந்த மார்கழி பதினேழு நின் திருத்தாள் போற்றி
திருச்சிற்றம்பலம் திருத்தாள் போற்றி
ENGLISH VERSION:
Let Lord reside in our minds
Let's keep singing daily his glory
Poem for Margazhi Day # 17
Legend has it that Sundarar, once on a tour to various temples, missed out the Mazhapadi temple and Lord called out "Hey, you Sundaram, how come you forgot me?". In reply Sundarar composed the famous pathigam - Ponnar Meniyane.
The Legend where the Lord orders the Nandhi, who obstructed the view for Nandhanar to move sideways so that Nandhanar could have a clear view of the Lord
Ravana wanting to perform puja to the Lord sitting on Mt. Kailash, tried to lift the mountain and carry it to his home. The
The Lord punishes him and crushes his hands
(Note in the above picture Ravana is seen with only nine heads and a hand missing. He can be seen playing a musical instrument made out of the missing head and hand)
The Story of Bhasmasura who gets a boon from the Lord that whoever on whose head he places his hand, will be reduced to ashes. He misuses it but, when tricked, gets himself reduced to ashes
I offer abhishekam to the Lord with Sandal paste, milk, honey and Panchamrita seeking boon to give me salvation
I submit myself at thy feet this day, the 17th Day of the Tamil month Margazhi.
Thiru Chitrambalam Thiru Thaal Potri.
(Salutations to the feet of Lord Nataraja of Chidambaram Temple)
Disclaimer: All matters contained in this article are the property of www.templesofasia.com. The opinions expressed in this article are purely that of the author. The author alone is responsible for the accuracy, authenticity, completeness and validity of all the information in the article.
Comments