top of page
S Subramaniam

Marghazhi 16

Marghazhi 16 Pathigam

composed by S. Subramaniam


 

16. மார்கழி பதினாறாம்

நாள்


சித்தத்தில் சிவனார் தங்கிட நித்தம் ஒரு பதிகம் பாடுவோம்


மனிதரில் மாணிக்கமாம் மாணிக்க வாசகர் தான் இயற்றிய திருவாசகம் கூறிட அதை நீ ஏட்டில் பதித்திட்ட கதையை கூறுவேன் இங்கு


கனியினை தந்து கணவனின் ஐயம் போக்கி தலையால் மலை அளந்த காரைக்கால் அம்மையார் பற்றி கூறுவேன் இங்கு


சனி பகவன் பெருமையை உலகம் உணர லீலை ஒன்று நடத்தி நுன் பெயரை தந்திட அவர் சனீஸ்வரன் ஆன கதையை கூறுவேன் இங்கு


பனி பொழியும் கயிலை உன் உறைவிடமா ஆங் பக்தர்களின் இதயமா? ஈசனே தெரியின் ஐயா


இனிமையான பதிகங்கள் சில அமைத்து நுன் திருத்தாளில் அர்பணித்து நுன் ஆசியினன கோருவேன் இன்று


புனிதமான மார்கழி பதினாறு நின் திருத்தாள் போற்றி


திருச்சிற்றம்பலம் திருத்தாள் போற்றி


ENGLISH VERSION:


Let Lord reside in our minds

Let's keep singing daily his glory


Poem for Margazhi  Day # 16


O Lord let me present the legend where Manikya Vasagar, the gem among men, recites the Thiruvasagam and you jot it down on palm leaves. 


O Lord let me present the legend where you are seen giving fruit (mango) to Karaikal Ammayar and clear the doubt cast in her husband's mind. 


You enacted a playful act to show to the world the power and importance of Lord Shani and later give him part your name Eshwsra - thus he became Saneeswara. 


OLord ! With thy blessings I have complied some poems, I place them at your feet and seek your benevolence. 


I submit myself at thy feet this day, the 16th Day of the Tamil month Margazhi. 


Thiru Chitrambalam Thiru Thaal Potri.

(Salutations to the feet of Lord Nataraja of Chidambaram Temple)


Disclaimer: All matters contained in this article are the property of www.templesofasia.com. The opinions expressed in this article are purely that of the author. The author alone is responsible for the accuracy, authenticity, completeness and validity of all the information in the article.

9 views0 comments

Recent Posts

See All

Comentarios


bottom of page