top of page
S Subramaniam

Marghazhi 15

Marghazhi 15 Pathigam

composed by S. Subramaniam


 15.மார்கழி பதினைந்தாம் நாள்


சித்தத்தில் சிவனார் தங்கிட நித்தம் ஒரு பதிகம் பாடுவோம்



உதிக்கும் கதிரவன் ஒளியினை பரப்பும் அதி காலை வேளை தனில் நடனம் புரியும் ஈசனே



பதித்து நுன் திருத்தாளினை அரக்கன் முயலகன்மீது அஞ்ஞானத்தினை அடக்கி

யவனே



 போதித்தாய் உலகத்தாருக்கு உண்மையின் தத்துவத்தினை தக்ஷிணாமூர்த்தி வடிவினில்




கதியே உன் திருவடி என விழுந்து கிடக்க ஏங்குகிறதே இம்மனம்



விதித்திடுவாய் கட்டளை ஒன்றினை இவ்வடியோனுக்கு மாந்தர்முன் நுன் பெருமை யினை பாடிட


பதினைந்து மார்கழி நின் திருத்தாள் போற்றி



திருச்சிற்றம்பலம் திருத்தாள் போற்றி


ENGLISH VERSION:


Let Lord reside in our minds

Let's keep singing daily his glory


Poem for Margazhi  Day # 15


Just as the rising sun starts spreading it's rays, at the dawn, O Lord, you perform the Cosmic dance


O Lord Nataraja, you firmly place your right foot on the dwarf demon called Muyalagan (in Tamil) / Apasmara (in Sanskrit) and in the process subdue ignorance.


O Lord! You took the form of Lord Dakshina Moorthy, the Guru, to teach the world the very essence of Truth. 


 My mind longs for clinging on to thy feet and stay there permanently


Requesting you to direct this writer to compose and present hymns singing  thy glory before thy devotees


I submit myself at thy feet this day, the 15th Day of the Tamil month Margazhi. 


Thiru Chitrambalam Thiru Thaal Potri.

(Salutations to the feet of Lord Nataraja of Chidambaram Temple)


Disclaimer: All matters contained in this article are the property of www.templesofasia.com. The opinions expressed in this article are purely that of the author. The author alone is responsible for the accuracy, authenticity, completeness and validity of all the information in the article.

13 views0 comments

Recent Posts

See All

Comments


bottom of page