top of page
S Subramaniam

Marghazhi 14

Marghazhi 14 Pathigam

composed by S. Subramaniam

14.மார்கழி பதிநான்காம் நாள்


சித்தத்தில் சிவனார் தங்கிட நித்தம் ஒரு பதிகம் பாடுவோம்


ஆதி சங்கரரின் முன் நாயுடன் மிலேச்சனாக தோன்றி லீலை புரிந்தவனே

பாதி உடல்தனை பார்வதிக்கு அளித்து எங்கும், எதிலும் சமம் என்ற தத்துவத்தை போதித்தவனே

வீதியினில் நகர்வலம் வந்து மார்கழி மாத பஜனை செய்யும் பக்தர்களுக்கு அருள்பவனே

இதிகாசங்கள் போற்றும் உன் திருநாமமதை தினம் தோறும் பன்முறை செப்பினேன்

கதியே உன் திருவடிதான் என்பதை உணர்ந்து அதை கெட்டியாக பற்றிக் கொண்டேன்


பதிநான்கு மார்கழி நின் திருத்தாள் போற்றி


திருச்சிற்றம்பலம் திருத்தாள் போற்றி



ENGLISH VERSION:


Let Lord reside in our minds

Let's keep singing daily his glory


Poem for Margazhi  Day # 13



 O Lord you appeared before Adi Shankara in disguise as a chandala accompanied by dogs


O Lord you shared half of your body with Maa Parvati and  explained to the world the philosophy of equality


O Lord you bless the devotees who perform the bhanjan going round the streets during the month of Margazhi


The epics glorify your name and I make it a habit to chant thy name several times daily


Fully realizing that the ultimate is only thy feet, I cling on to it tightly


I submit myself at thy feet this day, the 14th Day of the Tamil month Margazhi. 


Thiru Chitrambalam Thiru Thaal Potri.

(Salutations to the feet of Lord Nataraja of Chidambaram Temple)


Disclaimer: All matters contained in this article are the property of www.templesofasia.com. The opinions expressed in this article are purely that of the author. The author alone is responsible for the accuracy, authenticity, completeness and validity of all the information in the article.






9 views0 comments

Recent Posts

See All

Comments


bottom of page