top of page
S Subramaniam

Marghazhi 12

Marghazhi 12 Pathigam

composed by S. Subramaniam





12.மார்கழி பன்னிரெண்டாம் நாள்


சித்தத்தில் சிவனார் தங்கிட நித்தம் ஒரு பதிகம் பாடுவோம்


கன்னியர் அறுவருக்கு தீப்பொறி தந்து முருகன் பிறப்பதற்கு வழிவகுத்த தோர் படலம்


பொன்னி நதியினை தன் கமண்டலத்தில் (சிவனாரை தினம் போற்றும்) அகத்தியர் அடக்கிய தோர் படலம்


இன்னிசை ஒலிக்கும் யாழினை மீட்டிய யாழ்பாண நாயனாருக்கு கோவில் கதவு திறந்ததோர் படலம்


உன்னிடம் பற்று வைத்த மார்கண்டேயனுக்காக யம தர்மனை பணிய வைத்ததோர் படலம்


என்னிடமும் சிறிது கருணை காட்டி சிவ நெறியில் மனதை ஈடுபட வைத்திடுவாய் ஈசனே


பன்னிரெண்டு மார்கழி நின் திருத்தாள் போற்றி


திருச்சிற்றம்பலம் திருத்தாள் போற்றி


ENGLISH VERSION:


Let Lord reside in our minds

Let's keep singing daily his glory


Poem for Margazhi  Day # 12



The Legend where the Lord gives the cosmic fire from his third eye to the six nymphs to ensure the birth of Lord Murugan. 


The Legend where Sage Agastya  (who worships Shiva daily) contains the Cauvery river in his kamandalam. (Later the water gets released by Lord Ganesha who appears in form of a crow) 


The Legend about Thiru Neelakanta Yazhpanar, who excelled in playing the musical instrument called YAAZH. Belonging to the low Panar community, he was not allowed inside temples. The Lord Himself  opened the doors of the Thiruvarur temple for Panar. 


The Legend where Lord Shiva, to save his devotee Markandeya, defeats Yama to the point of death and later retrieves him


I beg before you Lord to show little mercy on me too and divert my mind to move on the path of Shivite order. 


I submit myself at thy feet this day, the 12th Day of the Tamil month Margazhi. 


Thiru Chitrambalam Thiru Thaal Potri.

(Salutations to the feet of Lord Nataraja of Chidambaram Temple)


Disclaimer: All matters contained in this article are the property of www.templesofasia.com. The opinions expressed in this article are purely that of the author. The author alone is responsible for the accuracy, authenticity, completeness and validity of all the information in the article.

39 views0 comments

Recent Posts

See All

Commentaires


bottom of page