top of page
S Subramaniam

Marghazhi 09

Marghazhi 09 Pathigam

composed by S. Subramaniam



9.மார்கழி ஒன்பதாம் நாள்


சித்தத்தில் சிவனார் தங்கிட நித்தம் ஒரு பதிகம் பாடுவோம்



மன்னன் இராவணனை வதம் செய்த தோஷம் விலக ஸ்ரீராமன் நுனை பூஜித்தோர் காதை


உன் அம்சம் பெற்றவன் தன் பலத்திற்கு நிகரில்லாதவன் அனுமன் நுனை துதி பாடியதோர் காதை


துன்பம் விலகிட யானும் நுமக்கு உவந்த தும்பை மற்றும் பல மலர் கொண்டு அர்ச்சித்தேன்


பொன்னம்பலத்தில் ஆனந்த தாண்டவம் ஆடும் தென்னாட்டுடைய சிவனே


என் மனதிலேயும் நீ தங்கி நடனம் ஆட வாராய் வாராய் வாராய் என வேண்டினேன் இன்று


ஒன்பது மார்கழி நின் திருத்தாள் போற்றி


திருச்சிற்றம்பலம் திருத்தாள் போற்றி



ENGLISH VERSION:


Let Lord reside in our minds

Let's keep singing daily his glory


Poem for Margazhi  Day # 9


Lord Sri Rama worshiped you to get rid of the sin committed after the slain of King Ravana


Lord Hanuman, who has no equals to his strength and who is a part of you, too worship you


To get rid of my difficulties, I too pray to you with your favorite thumbai and other flowerss


O Lord You performed the Cosmic dance at the famous Ponnambalam (Chidambaram temple) 


5I invite you again and again and again to come, stay in my heart and perform dance. 


I submit myself at thy feet this day, the 9th Day of the Tamil month Margazhi. 


Thiru Chitrambalam Thiru Thaal Potri.

(Salutations to the feet of Lord Nataraja of Chidambaram Temple)


Disclaimer: All matters contained in this article are the property of www.templesofasia.com. The opinions expressed in this article are purely that of the author. The author alone is responsible for the accuracy, authenticity, completeness and validity of all the information in the article.

12 views0 comments

Recent Posts

See All

Comments


bottom of page