Marghazhi 08 Pathigam
composed by S. Subramaniam
8.மார்கழி எட்டாம் நாள்
சித்தத்தில் சிவனார் தங்கிட நித்தம் ஒரு பதிகம் பாடுவோம்
பிட்டுக்கு மண் சுமந்து வந்தி எனும் மூதாட்டிக்கு உதவிட பிரம்படி பட்டவனே
கட்டுக் கடங்கா பசியினை உருவாக்கி குண்டோதரனை கல்யாண உணவு உண்ண வைத்தவனே
பட்டு உடை தரித்த அன்னையின் அருகில் புலித்தோல் உடுத்திய அப்பனே
இட்டுக் கொண்டேன் நெற்றியில் விபூதியாக நீ உடலில் பூசும் சாம்பலினை
விட்டு விடாமல் கெட்டியாக பற்றினேன் நுன் திருத்தாளினை நுன் அருள் பெற்றிட
எட்டு மார்கழி நின் திருத்தாள் போற்றி
திருச்சிற்றம்பலம் திருத்தாள் போற்றி
ENGLISH VERSION:
Let Lord reside in our minds
Let's keep singing daily his glory
Poem for Margazhi Day # 8
The Legend where Lord Shiva appears as a labour in disguise to help old lady Vanthi to carry out the king's orders, (to fill the embankment of overflowing Vaigai river with mud) eats pudding (puttu/pittu), takes rest and doesn't do the job, later gets beaten by a cane by the king and then reveals His true self.
The Legend where the Lord deputes Gundotharan to consume the large quantity of left over food items of His wedding feast.
Lord wearing simple tiger's skin attire in contrast to Devi's silk robes.
O Lord! I apply vibhuti on my forehead similar to your smearing ashes on yourself.
O Lord ! I cling on tightly to thy feet to seek thy benevolence.
I submit myself at thy feet this day, the 8th Day of the Tamil month Margazhi.
Thiru Chitrambalam Thiru Thaal Potri.
(Salutations to the feet of Lord Nataraja of Chidambaram Temple)
Disclaimer: All matters contained in this article are the property of www.templesofasia.com. The opinions expressed in this article are purely that of the author. The author alone is responsible for the accuracy, authenticity, completeness and validity of all the information in the article.
Comentarios