Marghazhi 07 Pathigam
composed by S.Subramaniam
7.மார்கழி ஏழாம் நாள்
சித்தத்தில் சிவனார் தங்கிட நித்தம் ஒரு பதிகம் பாடுவோம்
விழுங்கிய ஆலகால விடம் நுன் தொண்டையிலேயே தங்கி விட
கழுத்தனை வாசுகி எனும் கரு நாகம் அழகு மாலையாக அலங்கரிக்க
எழுத்துக்கள் ஒலிகள் அனைத்தும் உனது உடுக்கின் அசைவிலிருந்து வெளிப்பட
தொழுதேன் என் இரு கரம் கூப்பி எம்பெருமானிடம் ஒரு வரம் வேண்டினேன் இன்று
வாழுகின்ற ஒவ்வொரு நொடியும் நுன் நாமம் என் நாவில் இருந்திட வேண்டும்
ஏழு மார்கழி நின் திருத்தாள் போற்றி
திருச்சிற்றம்பலம் திருத்தாள் போற்றி
ENGLISH VERSION:
Let Lord reside in our minds
Let's keep singing daily his glory
Poem for Margazhi Day # 7
O Lord the poison that you swallowed has remained in your throat
O Lord, Vasuki the black serpent adorns your neck like a Garland
O Lord all alphabets and phonics of all the languages in the world originated from your damaru
I pray to you, O Lord, with folded hands this day and seek a boon from thee
O Lord do ensure that till I breath my last, let my lips keep muttering thy Holy name every second.
I submit myself at thy feet this day, the 7th Day of the Tamil month Margazhi.
Thiru Chitrambalam Thiru Thaal Potri.
(Salutations to the feet of Lord Nataraja of Chidambaram Temple)
Disclaimer: All matters contained in this article are the property of www.templesofasia.com. The opinions expressed in this article are purely that of the author. The author alone is responsible for the accuracy, authenticity, completeness and validity of all the information in the article.
Comments