Marghazhi 06 Pathigam
composed by S. Subramaniam
6.மார்கழி ஆறாம் நாள்
சித்தத்தில் சிவனார் தங்கிட நித்தம் ஒரு பதிகம் பாடுவோம்
மாறு தலை ஒன்று தலைமகனுக்கு அளித்து அவனை முதற் கடவுள் அக்கியவனே
வேறு ஒரு மகனுக்கு ஆறு முகம் தந்து அவனிடம் பிரணவத்தின் உபதேசம் பெற்றவனே
சீறு கின்ற புலியின் பால் பெறச்செய்து கடைமகனின் புகழை பரப்பச் செய்தவனே
கூறிடுவேன் நித்தம் நித்தம்
நின் நாமத்துடன் புனித ருத்ர சமக மந்திரத்தினை
கோரு கிறேன் ஒரு வரம் சிவனாரிடம் நுன்பாதகமலம் எப்போதும் என் மனதினில்
இருந்திடவே
ஆறு மார்கழி நின் திருத்தாள் போற்றி
திருச்சிற்றம்பலம் திருத்தாள் போற்றி
ENGLISH VERSION:
Let Lord reside in our minds
Let's keep singing daily his glory
Poem for Margazhi Day # 6
O Lord You gave an Elephant head to your eldest son and made him the God of first worship.
O Lord You gave Six faces to another son and heard from him the meaning of the Pranava mantra.
O Lord you helped your youngest son Ayyappa to fetch tiger's milk and made his fame spread far and wide
O Lord I chant thy holy name and with it I also recite Rudra and Chamakam mantras daily.
O Lord I seek a boon that your lotus feet shall always remain in my thoughts
I submit myself at thy feet this day, the 6th Day of the Tamil month Margazhi.
Thiru Chitrambalam Thiru Thaal Potri.
(Salutations to the feet of Lord Nataraja of Chidambaram Temple)
Disclaimer: All matters contained in this article are the property of www.templesofasia.com. The opinions expressed in this article are purely that of the author. The author alone is responsible for the accuracy, authenticity, completeness and validity of all the information in the article.
Comments