Marghazhi 03 Pathigam
composed by S.Subramaniam
3.மார்கழி மூன்றாம் நாள்
சித்தத்தில் சிவனார் தங்கிட நித்தம் ஒரு பதிகம் பாடுவோம்
கன்று தன் பசி தீர பசுவின் மடியை நாடுவது போல
ஈன்று உயிர் தந்த ஈசனே என் இறைபசியை நீ போக்கிடுவாய்
நின்று என் மனதினில் நன் மார்கத்தினை காட்டுவாய்
வென்று விடட்டும் இம்மனம் மாயை எனும் காரிருளை
என்றும் நிறைந்திருக்கட்டும் தூய சிவ நாமம் ஒன்று மட்டுமே
மூன்று மார்கழி நின் திருத்தாள் போற்றி
திருச்சிற்றம்பலம் திருத்தாள் போற்றி
English version
Let's keep singing daily his glory
Poem for Margazhi Day # 03
Just as the way the calf approaches mother cow's udder to have it's thirst quenched
I approach thee, O Lord, who made be born in this world, to have my spiritual thirst quenched
I pray for your permanent presence in my mind and guide me in my spiritual sojourn
Your presence in my mind will ensure it's victory over the darkness of illusion
And replace it (lighten it up) with the splendid name called Lord Shiva
I submit myself at thy feet this day, the 3rd Day of the Tamil month Margazhi
Thiru Chitrambalam Thiru Thaal Potri.
(Salutations to the feet of Lord Nataraja of Chidambaram Temple)
Disclaimer: All matters contained in this article are the property of www.templesofasia.com. The opinions expressed in this article are purely that of the author. The author alone is responsible for the accuracy, authenticity, completeness and validity of all the information in the article.
Comments