Marghazhi 02 Pathigam
composed by S Subramaniam
Marghazhi 02 Pathigam
composed by S Subramaniam
மார்கழி இரண்டாம் நாள்
சித்தத்தில் சிவனார் தங்கிட நித்தம் ஒரு பதிகம் பாடுவோம்
சிரத்தில் நிலவினையும் புனித நீரினையும் தரித்து
கரத்தில் உடுக்கும் திரிசூலமும் ஏந்திட்ட
பரமசிவனாரே என் பொன்னார் மேனியரே
இரவும் பகலும் எந்நேரமும் நின் திருநாமமதை
உரத்த குரலில் என்நாவு ஜபித்திட்டிருக்கும் படி
வரத்தினை தர வேண்டிக் கோரினேன் இன்று
இரண்டாம் மார்கழி நின் திருத்தாள் போற்றி
திருச்சிற்றம்பலம் திருத்தாள் போற்றி
English version
Let Lord reside in our minds
Let's keep singing daily his glory
Poem for Margazhi 02
O Lord! Who wears the crescent and the holy waters (Ganges) on his head
O Lord! Who holds the Damru and the Trident in his hands
O Lord Parameswara - the golden bodied one
O Lord! I pray before you - Grant me a boon this day,
Be it the day or be it the night all the time around
Let my tongue keep chanting loudly thy name, the most auspicious name
I submit myself at thy feet this day, the 2nd Day of Tamil month Margazhi
Thiru Chitrambalam Thiru Thaal Potri.
(Salutations to the feet of Lord Nataraja of Chidambaram Temple)
Disclaimer: All matters contained in this article are the property of www.templesofasia.com. The opinions expressed in this article are purely that of the author. The author alone is responsible for the accuracy, authenticity, completeness and validity of all the information in the article.
Comentários