top of page
S Subramaniam

MARGHAZHI - 01

MARGHAZHI 01 PATHIGAM

by S. Subramaniam


மார்கழி முதல் நாள்


சித்தத்தில் சிவனார் தங்கிட நித்தம் ஒரு பதிகம் பாடுவோம்


சேர்த்து இரு கரம் கூப்பி விநாயகனை வலம் வந்து வணங்கி வேண்டினேன்


பார் அனைத்தும் காக்கும் சிவனாரின் மகிமைகள் சிலவற்றினை


வார்த்தை எனும் மலரால் பதிகங்கள் சில அமைத்து மாந்தருடன் பகிர்ந்து


பேர் இன்பம் ஒன்றையே தரும் எம்பெருமானின் பாதத்தில் அதைப் படைத்து


ஆர்வத்துடன் தொடங்கும் நற்பணிக்கு நல்லாசிதனை தந்திட வேண்டும் என


மார்கழித் திங்கள் முதல் நாள் இன்று தேவன் திருத்தாள் போற்றி போற்றி


திருச்சிற்றம்பலம் திருத்தாள் போற்றி


English version


Let Lord reside in our minds

Let's keep singing daily his glory


Poem for Margazhi 01


I prostrate before Lord Vinayaka with folded hands

I seek his divine blessings before start of this curious endeavor 

To make a few garlands of words to be placed daily at the Lord's feet

And share the immense pleasure with fellow devotees

I submit myself at thy feet this day, the 1st Day of Tamil month Margazhi.



Disclaimer: All matters contained in this article are the property of www.templesofasia.com. The opinions expressed in this article are purely that of the author. The author alone is responsible for the accuracy, authenticity, completeness and validity of all the information in the article.

19 views0 comments

Recent Posts

See All

Comments


bottom of page