Margazhi 28 Pathigam
composed by S. Subramaniam
28.மார்கழி இருபத்தி எட்டாம் நாள்
சித்தத்தில் சிவனார் தங்கிட நித்தம் ஒரு பதிகம் பாடுவோம்
நந்தி தேவர் கொம்புகளின் இடையே பிரதோஷ காலத்தில் எம்பெருமான் நடனமாடும் காட்சியை கண்டிடும் பேருவகையைப் பகிர்ந்தேன் இங்கு
சந்தனம் அறைத்து சிவ ஆராதனை செய்வதற்கு
சமண மன்னன் தடை விதித்ததை எதிர்த்து
மூர்த்தி நாயனார் முழங்கை மடக்கி சந்தனம் அறைத்ததை பகிர்ந்தேன் இங்கு
வந்திருப்பது சிவனார் என்று அறியாது அவர் கேட்ட கோவணத்தின் எடைக்கு இணையாய் பொன்னும் பொருளும் தந்த அமரநீதி நாயனாருக்கு நீ காட்சி தந்து முக்தி அளித்ததை பகிர்ந்தேன் இங்கு
செந்தமிழ் தனில் அறுபத்து மூவர் நாயன்மார்களின் திருக் கதைகளை நமக்கு வழங்கிய சேக்கிழார் பெருமானின் அரும்பெரும் சாதனையை பகிர்ந்தேன் இங்கு
வந்தனம் செய்தேன் ஐம்புலன்கள் அனைத்தும் ஒன்று சேர நுன் திருநாமம் நினைத்து அருளினை அள்ளி அள்ளித் தந்திடுவாய்
எனவும் வேண்டினேன்
மந்திரம் போற்றும் மார்கழி மாதம் இருபத்தி எட்டு நின் திருத்தாள்போற்றி
திருச்சிற்றம்பலம் திருத்தாள் போற்றி
ENGLISH VERSION:
Let Lord reside in our minds
Let's keep singing daily his glory
Poem for Margazhi Day # 28
O Lord, is there anything equivalent to the wonderful sight of your dancing between the two horns of Nandi Deva during the auspicious Pradosham time?
O Lord - here I share the story of Murthy Nayanar who went on to rub his folded elbow on the stone to produce sandal paste, in protest against a ban to worship Lord Shiva imposed by the Jain king Kharavela (173 BCE-150 BCE) who conquered and ruled Madurai.
O Lord, here I share the story of Amara Needhi Nayanar, who offered to compensate you with equivalent weight in gold and silver for the weight of your loin cloth. Later you gave him darshan and salvation.
O Lord I share here the story about Sekkizhar who undertook the enormous task to compile the stories about the 63 Nayanmars in classical Tamil
O Lord I offer my pranams to you with all the five sense organs in unison. I also pray before you to shower thy bliss on me in plenty and plenty
I submit myself at thy feet this day, the 28th Day of the Tamil month Margazhi.
Thiru Chitrambalam Thiru Thaal Potri.
(Salutations to the feet of Lord Nataraja of Chidambaram Temple)
Disclaimer: All matters contained in this article are the property of www.templesofasia.com. The opinions expressed in this article are purely that of the author. The author alone is responsible for the accuracy, authenticity, completeness and validity of all the information in the article.
コメント