Margazhi 27 Pathigam
Composed by S. Subramaniam
27.மார்கழி இருபத்தி
ஏழாம் நாள்
சித்தத்தில் சிவனார் தங்கிட நித்தம் ஒரு பதிகம் பாடுவோம்
பாட வந்த ஹேமநாதர் மதுரையே தமக்கு அடிமை ஆகவேண்டும் என கூறிட விறகு விற்பவராக வந்து சிவனார் தக்க பாடம் புகட்டிய கதையை கூறினேன் இங்கு
வேடன் மாகாளன் தன் அங்கத்தை வெட்டி லிங்கம் பிடித்து நுனை துதித்ததால் நுனது வாயில்காப்போனான
கதையை கூறினேன் இங்கு
ஆடல்நாயகி பொன்னையாள் தங்கத்தில் சிவனார் செய்து பூஜிக்க விரும்பிட சித்தராக வந்து இரசவாதம் செய்து உலோகத்தை தங்கமாக்கிய அதிசயத்தை கூறினேன் இங்கு
மாட கோயில் கொண்ட திரு ஆக்கூர் தான்தோன்றீஸ்வரரை மறை ஓதி துதித்து முக்தி அடைந்த சிறப்புலி நாயனரைப் பற்றி கூறினேன் இங்கு
தேடல் நின்றது, பேரின்பம் அடைந்தேன் நுன் திருத்தாள் கண்டவுடன் அதனை பெரும் பாக்கியமென கெட்டியாக பற்றினேன் நற்கதி பெற்றிட
ஏடனைத்தும் போற்றும் மார்கழி மாதம் இருபத்தி ஏழு நின் திருத்தாள்போற்றி
திருச்சிற்றம்பலம் திருத்தாள் போற்றி
ENGLISH VERSION:
Let Lord reside in our minds
Let's keep singing daily his glory
Poem for Margazhi Day # 27
Noted classical singer Hemanatha Bhagavathar, after performing in a musical concert before the king Varaguna Pandiyan at Madurai, demands that, if he cannot be defeated, then the entire Pandiya kingdom should become his slave. The Lord appears in disguise as a firewood seller and subdues his ego by teaching him a lesson.
Mahakalan, a hunter, worshipped the Lord by chopping off pieces of flesh from his body and converting them into a Lingam. The Lord restores normalcy and makes him one of the Dwara Palakas.
Ponnayal, a dancer, had an ambition to make a golden idol of Lord Shiva for worship. The Lord appears in the disguise of a Siddhar, converts the metal utensils in her house into gold and thus the golden idol is made. Rasavatham Seitha Padalam is one of the 64 Thiru Vilayadals (God's Playful Acts) of the Lord.
O Lord of the Thiru Akkur temple, one of those 'Mada kovil' - temples that are built on a raised platform - I prostrate before the Than Thondreeswarar and with Him, Sirappuli Nayanar, native of Akkur, who attained mukti by performing yajnas and offering food to Brahmins.
My Search for the ultimate joy ends when I get to see the feet of the Lord, I hold on to it tightly considering it as a great fortune.
I submit myself at thy feet this day, the 27th Day of the Tamil month Margazhi.
Thiru Chitrambalam Thiru Thaal Potri.
(Salutations to the feet of Lord Nataraja of Chidambaram Temple)
Disclaimer: All matters contained in this article are the property of www.templesofasia.com. The opinions expressed in this article are purely that of the author. The author alone is responsible for the accuracy, authenticity, completeness and validity of all the information in the article.
Comments