top of page
S Subramaniam

Margazhi 26 Pathigam

Margazhi 26 Pathigam

composed by S. Subramaniam

26.மார்கழி இருபத்தி ஆறாம் நாள்


சித்தத்தில் சிவனார் தங்கிட நித்தம் ஒரு பதிகம் பாடுவோம்



தேர் ஓடும் திருவாரூர் தலத்தில் தியாகய்யனாகவும்

மரகத லிங்கமாகவும் காட்சி தரும் சிவனார் தாள் போற்றி



போர் செய்ய, பூமியை ரதமாகவும்,பிரம்மனை சாரதி யாகவும், திருமாலை அம்பாகவும்கொண்டு சிரித்து திரிபுரம் எரித்த பெருமானே நுன் திருத்தாள் போற்றி




கார்மேகவண்ணன் பாலகன் கண்ணனைக் காண மூதிய அந்தணர் வேடம் தரித்து கோகுலம் சென்ற சிவனார் தாள் போற்றி



பார் அனைத்தும் வியக்கும்

வண்ணம் மன்னன் இராஜராஜன் அமைத்த திருக்கோயிலில் உள பிரகதீஸ்வரர் தாள் போற்றி



ஆர்வமுடன் கோரினேன்  என் மனதை கோயிலாக்கி, இதயத்தை லிங்கமாக்கி, மூச்சை மந்திரமாக்கி, துடிப்பினை மணியோசையாக்கி நுனை பூஜிக்க வரம் ஒன்று தருவாய் ஈசனே


மார்கழி மாதம் இருபத்தி ஆறு நின் திருத்தாள் போற்றி


திருச்சிற்றம்பலம் திருத்தாள் போற்றி



ENGLISH VERSION:


Let Lord reside in our minds

Let's keep singing daily his glory


Poem for Margazhi  Day # 26



O Lord at Thiruvarur, which is famous for the largest chariot in the world, the Lord appears as Thyagaraja and as the unique green color Maragatha lingam. I prostrate before the Lord


(The Thiruvarur chariot measures 96 feet and weighs about 300 tons - compared to Puri Raths, the tallest of which measures 45 feet.) 


O Lord when you decided to wage a battle to vanquish the three demon brothers of Tripuram, you rode on a chariot made of earth, with Brahma as sarathi and Narayana as arrow. 

You burned the tri-cities. I prostrate before the Lord


O Lord as per the Legend of Srimad Bhagavad katha, when Lord Krishna was born, you decided to visit him at Gokul in the disguise as an old Brahmin


O Lord king Rajaraja built the most famous temple for you, which is one of the wonders of the world, I pray before you with folded hands. 


O Lor! this day I seek a boon from you -   make my  mind - a temple, my heart - a lingam, my breath - the mantras and my heartbeat - the tinkling sound of a bell, to enable me worship thee. 


I submit myself at thy feet this day, the 26th Day of the Tamil month Margazhi. 


Thiru Chitrambalam Thiru Thaal Potri.

(Salutations to the feet of Lord Nataraja of Chidambaram Temple)


Disclaimer: All matters contained in this article are the property of www.templesofasia.com. The opinions expressed in this article are purely that of the author. The author alone is responsible for the accuracy, authenticity, completeness and validity of all the information in the article.

19 views0 comments

Recent Posts

See All

Komentáře


bottom of page