25.மார்கழி இருபத்தி ஐந்தாம் நாள்
சித்தத்தில் சிவனார் தங்கிட நித்தம் ஒரு பதிகம் பாடுவோம்
முகங்களில் முதலாவதாக வரும் ஸத்யோஜாதமே! பிறப்பினையும், வெண் நிறத்தையும் குறிக்கும் மேற்கு நோக்கும் நுன் முகம் - ந என்ற எழுத்திற்குப் போற்றிப் போற்றி
தகதகக்கும் சிவப்பு வர்ணமாம் வாமதேவருக்கு - வடக்கு திசை நாயகரை, நம்மை பேணிக்காக்கும் முகத்தினன, யான் சிரம் சாய்த்து வணங்கினேன் - ம என்ற எழுத்திற்குப் போற்றிப் போற்றி
பகலும் இரவும் இணையும் கார்மேக வர்ணமுடைய தெற்கு நோக்கும் முகமே! அகோர வடிவில் சம்ஹாரம் செய்து முக்தி அளிக்கும் நின் முகத்தினை மனதார துதித்தேன் - சி என்ற எழுத்திற்குப் போற்றிப் போற்றி
ஜகத்தினை காக்கும் ஈசன் கிழக்கப் பக்கம் பார்க்கும், திரிபுர தாண்டவம் ஆடி மறைத்தல் பணிபுரியும், மஞ்சள் வர்ணமுடைய தற்புருடம் எனும் முகம் - வா என்ற எழுத்திற்குப் போற்றி போற்றி
ஆகமங்கள் போற்றும் வான் நோக்கும் முகம் ஸ்படிக நிறமுடையதாம் ஈசானம் அனைத்தும் உணரும் ஞானத்தை வழங்குமதனை பக்தியுடன் பூஜித்தேன் - ய என்ற எழுத்திற்குப் போற்றி போற்றி
புகழ் வாய்ந்த மார்கழி மாதம் இருபத்தி ஐந்து நின் திருத்தாள் போற்றி போற்றி
திருச்சிற்றம்பலம் திருத்தாள் போற்றி
ENGLISH VERSION:
Let Lord reside in our minds
Let's keep singing daily his glory
Poem for Margazhi Day # 25
Today's Pathigam describes the five faces of the Lord
The Rauvara Agama mentions the name of the first of five faces of the Lord as SADYOJATHAM and it is white in colour and is that aspect of Shiva that wields the power of creation. His face is turned towards the direction west. It stands for the letter Na - I pray before Him again and again.
VAMADEVA , the second face, literally means “lovely or pleasing”, and according to the Ajita Agama, it is that aspect of the Lord that wields the power of preservation. The Agama further says that this face, facing North, is reddish in colour. It stands for the letter Ma - I pray before Him again and again.
The Third face, AGHORA can be understood as non-terrifying. The agama called Parameswaram describes that it deals with the Samhara or total dissolution aspect of the Lord. It is mentioned to be of dark cloudish in colour facing South. It stands for the letter Shi - I pray before Him again and again.
TATPURUSHA (“ the supreme soul”) is that aspect of Lord Shiva that wields the power of obscuration (concealing / hiding). The Nishaana Agama describe Tatpurusha Deva to be of golden in color and facing the East direction. It stands for the letter Va - I pray before Him again and again.
The fifth face of the Lord looks towards the sky. It is crystal white in colour and deals with enlightenment or revealment. The name, as mentioned, in the Shiva Agama Swayamnhuvam, is ISHANAM. It stands for the letter Ya - I pray before Him again and again.
I submit myself at thy feet this day, the 25th Day of the Tamil month Margazhi.
Thiru Chitrambalam Thiru Thaal Potri.
(Salutations to the feet of Lord Nataraja of Chidambaram Temple)
(My sincere and profound thanks and note of acknowledgement to Dr. S. P. Sabharathnam Shivacharyar, of the Adisaiva priest lineage, an expert in ancient Tamil and Sanskrit, specializing in the Vedas, Agamas and Shilpa Shastras)
Disclaimer: All matters contained in this article are the property of www.templesofasia.com. The opinions expressed in this article are purely that of the author. The author alone is responsible for the accuracy, authenticity, completeness and validity of all the information in the article.
Comments