top of page
S Subramaniam

Margazhi 24 Pathigam

Margazhi 24 Pathigam

composed by S. Subramaniam



24.மார்கழி இருபத்தி நான்காம் நாள்


சித்தத்தில் சிவனார் தங்கிட நித்தம் ஒரு பதிகம் பாடுவோம்


கனியினை மூத்தோனுக்கு வழங்கி கோபம் கொண்ட இளையோனுக்கு பழ(ம்)நீ என்ற பெயரினை மட்டுமே அளித்த வரலாறினை கூறினேன் இங்கு



முனிவர் துர்வாசர் நுனை சபித்ததால் நிற்க விருந்த நுன் திருமணத்தினை திருமால் திரு விளையாடல் செய்து இனிது நடத்தியதை கூறினேன் இங்கு



புனிதமான ஸ்ரீ ருத்ரமதை எந்நேரமும்சொல்லி நீரில் இறங்கி தவம் புரிந்த ருத்ர பசுபதி நாயனாரின் வரலாறினை கூறினேன் இங்கு



குனிந்து உன் மீது கால் பதித்து குருதி வரும் உனது கண் கண்டு தன் கண்ணை தியாகம் செய்த கண்ணப்ப நாயனாரைப் பற்றி கூறினேன் இங்கு



இனிது இனிதாக பதிகங்கள் சில இயற்றி ஈசனின்தாள்தனில்  அடக்கமுடன் யான் படைக்க

உளேன் என்பதைகூறினேன் இங்கு


பனி பொழியும்  மார்கழி மாதம்  இருபத்தி நான்கு நின் திருத்தாள் போற்றி


திருச்சிற்றம்பலம் திருத்தாள் போற்றி


ENGLISH VERSION:


Let Lord reside in our minds

Let's keep singing daily his glory


Poem for Margazhi  Day # 24




O Lord I make a mention here about the story where your elder son got the fruit from you and the annoyed younger son just the name "Pazhani"


The Legend involving Lord Shiva and sage Durvasa.  At the time of the Lord's marriage with Parvati, inebriated Bhootha ganas insults Durvasa, earns his wrath, and he curses Shiva that the marriage will not take place "in its present form".  Lord Vishnu smiles, dresses up Shiva into one of his most beautiful form called Chandrashekhara and the marriage gets going. For a change, perhaps, it is a case of Lord Vishnu playing a Thiruvilayadal. 


The Legend about Rudra Pasupati Nayanar, a devote Brahmin saint, who used to chant the holy hymn Sri Rudram innumerable number of times often standing in a pond. Lord granted him mukti / salvation. 


The Legend involving the hunter saint Kannappa Nayanar. 

Thinna the hunter was a great devotee of Lord Shiva and used to offer whatever he hunted to the Lord. One day he sees one of the eyes of the Lord oozing blood. He plucks one of his eyes with an arrow and places it there and the bleeding stops. Now the second eye starts bleeding. Thinna places his feet on the bleeding eye and tries to pluck his second eye also. The Lord stops him restores his eye sight and gives him a new name Kannappan. 


With utmost modesty, I wish to state that I intend to compose a few Pathigam (verses) on the Lord present them it at his feet. 


I submit myself at thy feet this day, the 24th Day of the Tamil month Margazhi. 


Thiru Chitrambalam Thiru Thaal Potri.

(Salutations to the feet of Lord Nataraja of Chidambaram Temple)


Disclaimer: All matters contained in this article are the property of www.templesofasia.com. The opinions expressed in this article are purely that of the author. The author alone is responsible for the accuracy, authenticity, completeness and validity of all the information in the article.

6 views0 comments

Recent Posts

See All

Comments


bottom of page