Margazhi 23 Pathigam
composed by S. Subramaniam
23.மார்கழி இருபத்தி மூன்றாம்நாள்
சித்தத்தில் சிவனார் தங்கிட நித்தம் ஒரு பதிகம் பாடுவோம்
பாலகன் சம்பந்தன் பசி தீர்திட அன்னை பார்வதி பாலுடன் சேர்த்து ஞானமும் புகட்டியதாலன்றோ அவன் ஆயினன் ஞான சம்பந்தன்
கோலமகள் ஒருவளினை திருமணம் புரியவிருந்த சுந்தரரை தடுத்து அவரை அடியார் ஆக்கியது முதியவர் ஈசன் புரிந்தோர் திரு விளையாடல் அன்றோ
காலையும் கையையும் பாறையுடன் கட்டி அப்பரை பல்லவன் மகேந்திரன் கடலில் வீசிட கடலூரில் அவர் கரையேரியது உன் அருளால் தான் அன்றோ
சாலச்சிறந்த தமிழில் திருவாசகம் மொழிந்த மாணிக்யரிடமே வேதியர் விளக்கம் கேட்ட சிவனார் ஒளியாய் தோன்றி அவரை உடன் அழைத்துச்சென்றது ஓர் அற்புதமன்றோ
சூலமதை கையில் தாங்கி பக்தர்கள்களை எந்நேரமும் காக்கும் நம்தந்தை சிவனார் தாளினை சிரம் சாய்த்து வணங்குவோம்
ஞாலத்தில் சிறந்த மார்கழி மாதம் இருபத்தி மூன்று நின் திருத்தாள் போற்றி
திருச்சிற்றம்பலம் திருத்தாள் போற்றி
ENGLISH VERSION:
Let Lord reside in our minds
Let's keep singing daily his glory
Poem for Margazhi Day # 23
1 The Legend about Maa Parvati feeding infant Sambanthar milk and with it knowledge (Gnan) too and that's how (perhaps) got the name Thiru Gnana Sambanthar
2 O Lord - wasn't it you in the disguise of an old man who intervened and stopped Sundarar from getting married to a beautiful girl and took him away with you and venerated him into sainthood
3 Thiru Navukkarasar (Appar) was initially into Jainism and was a highly learned scholar. Once he suffered from acute stomach pain and got cured when his elder sister Thilakavathiyar applied Vibhuti. He then turned into a Shivite saint. This angered the Jains and they tried to get rid of him in many ways. Pallava king Mahendra Varman orders him to be thrown into the sea with hands and legs tied to a rock. Again a miracle happens, the rock floats on the sea, takes him ashore to a point of safety at Cuddalore.
Ironically Mahendra Varman himself adopts Shaivasm later days and in fact contributed a lot to promote Thevaram composed by Appar.
4 O Lord you appeared in form of a light and gave salvation (mukti) to Manikya Vasagar, when the priests of Chidambaram temple demands explanation for the Thiruvasagam composed by him.
5 O Lord that holds the Trident in thy hand and protect thy devotees all the time, we bow our heads before you in reverence.
I submit myself at thy feet this day, the 23rd Day of the Tamil month Margazhi.
Thiru Chitrambalam Thiru Thaal Potri.
(Salutations to the feet of Lord Nataraja of Chidambaram Temple)
Disclaimer: All matters contained in this article are the property of www.templesofasia.com. The opinions expressed in this article are purely that of the author. The author alone is responsible for the accuracy, authenticity, completeness and validity of all the information in the article.
Comments