Margazhi 21 Pathigam
composed by S. Subramaniam
21.மார்கழி இருபத்தோராம் நாள்
சித்தத்தில் சிவனார் தங்கிட நித்தம் ஒரு பதிகம் பாடுவோம்
வேதம் நான்கில் ஒன்றான உனக்கு விருப்பமான ஸாம வேதம் ஓதிட யாம் நுன் திருத்தாள் தொட்டு நுனை ஸேவித்தோம்
பாதம் மதை மாற்றிவைத்து பாண்டியனின் வேண்டு கோளுக்கு இசைந்து கால் மாறி ஆடிய படலத்ததினை ஒரு காவியமாக்கினாய்
வாதம் செய்து சர்ச்சையில் வென்ற சம்பந்தர் பல்லாயிரம் சமணர்களை கழுவில் ஏற்றியது ஒரு மாறுபட்ட திருவிளையாடல் அன்றோ
பூதங்களும் கணங்களும் உனை சூழ்ந்திட தினம் அஸ்தமன நேரத்தில் நீ ஆனந்த நடனம் புரியும் காட்சி கண்கொள்ளாக் காட்சி யன்றோ
நாதம் ஒலிக்கும் இனிய வீணை இசைக்கும் நுனக்கு இளையவளான கலை வாணியுடன் சேர்த்து நுனை இரு கரம் கூப்பி வாங்கினோம்
மாதம் மார்கழி தேதி இருபத்தி ஒன்று நின் திருத்தாள் போற்றி
திருச்சிற்றம்பலம் திருத்தாள் போற்றி
ENGLISH VERSION:
Let Lord reside in our minds
Let's keep singing daily his glory
Poem for Margazhi Day # 21
O Lord Of the four Vedas, with the one considered your favorite, the Sama veda playing on the background, I touch thy feet and pray before you
The Legend about how the Pandiya King Raja Sekharan was deeply concerned on seeing you constantly in dancing pose, with your left feet always raised, prays before you to give some rest to it and you gave darshan to him with your left foot placed on the ground and the right raised.
The Legend about Thiru Gnana Sambandhar engaging in a debate (Shivasm vs Jainism) with the Jains (Samanar in Tamil) wins the debate, and as agreed by the Jains, 8000 of them were put to death by the King Parankusa Maravarman (670-700 AD). Sorry Lord, this Thiru Vilayadal of yours is very different, sad in nature.
O Lord, surrounded by the Bhoothas and Ganas, you have made it a practice to dance, during evening at sunset time, a scene which is a glorious feast for the eyes.
O Lord, just as your younger sibling Maa Saraswati plays the Veena and worship the two of you with folded palms.
I submit myself at thy feet this day, the 21st Day of the Tamil month Margazhi.
Thiru Chitrambalam Thiru Thaal Potri.
(Salutations to the feet of Lord Nataraja of Chidambaram Temple)
Disclaimer: All matters contained in this article are the property of www.templesofasia.com. The opinions expressed in this article are purely that of the author. The author alone is responsible for the accuracy, authenticity, completeness and validity of all the information in the article.
Comments