Margazhi 20 Pathigam
composed by S. Subramaniam
20.மார்கழி இருபதாம் நாள்
சித்தத்தில் சிவனார் தங்கிட நித்தம் ஒரு பதிகம் பாடுவோம்
உருத்திராட்சத்தின் சிறப்பினை விளக்க நீ அதனை அணின்திட, யாமும் அதை அணந்து அதன் அபார மஹிமையினை உணர்ந்தோம்
கரும்பினை வில்லாக்கி ஆசையினை அம்பாக்கி நுன் மீது அதனை எய்த மன்மதன்
பஸ்மமாகி பின் உயிர் பெற்றததில் நுமது சக்தியை உணர்ந்தோம்
விருந்தில் நர மாமிசம் வேண்டும் என கூற சிறுதொண்டர் தன் மகனை உணவாக்கி படைத்திட பின் பாலகனை நீ உயர்பித்த விளையாட்டினை உணர்ந்தோம்.
வருணன் கடலை ஏவி மதுரையை முழுக வைத்திட கடலை வற்றச் செய்த நுமது பராக்கிரமத்தினை உணர்ந்தோம்
திருநீறு தனை நெற்றியில் அணிந்து, அது ஓம் என்பதின் அகர, உகர, மகரம் மூன்றினையும் குறிக்கும் என்பதை உணர்ந்தோம்
இருபது மார்கழி நின் திருத்தாள் போற்றி
திருச்சிற்றம்பலம் திருத்தாள் போற்றி
ENGLISH VERSION:
Let Lord reside in our minds
Let's keep singing daily his glory
Poem for Margazhi Day # 20
O Lord ! After seeing you wearing the Rudraaksh to glorify it, I too started wearing it and realized its importance.
O Lord! I realized your power from the legend about Manmatha (Kamdev) who shot at you a love making arrow and in the process was fully reduced to ashes. Later he got back his life (on the condition that he will always remain invisible)
O Lord! I realized your prowess from the miracle legend about Siruthonda Nayanar who served you human flesh by killing his son and later you retrieved him back to life.
O Lord ! I realized that it was one of your fun plays from the legend relating to your drying up the flood waters in Madurai city to teach Varuna the rain God a lesson.
The details: Indira once incites Varuna to test the powers of Lord Shiva and he (Varuna) orders the sea to flood the city of Madurai. (Remember Madurai is not a coastal city). Pandya King Abishekan seeks Lord's help and the Lord pulls out a couple of clouds from his matted hair and send them to absorb all the flood waters and the sea gets dried up and Madurai is saved. Varuna seeks apologies and in the process also gets his nausea cured.
O Lord! By applying Vibhuti on my forehead, I realize that the three lines represent the three auspicious syllables A, U and M of Aum (Om).
I submit myself at thy feet this day, the 20th Day of the Tamil month Margazhi.
Thiru Chitrambalam Thiru Thaal Potri.
(Salutations to the feet of Lord Nataraja of Chidambaram Temple)
Disclaimer: All matters contained in this article are the property of www.templesofasia.com. The opinions expressed in this article are purely that of the author. The author alone is responsible for the accuracy, authenticity, completeness and validity of all the information in the article.
ความคิดเห็น