Margazhi 19 Pathigam
composed by S. Subramaniam
19.மார்கழி பத்தொன்பதாம் நாள்
சித்தத்தில் சிவனார் தங்கிட நித்தம் ஒரு பதிகம் பாடுவோம்
சுத்தமான ஸ்படிகம் போன்றவன் என வேதத்தின் ஆரம்ப வரிகள் போற்று வதை பற்றி கூறுவேன் இங்கு
முத்தமிழ் மொழியும் தமிழ் இனம் உரிமம் கொண்டாடும் தென்னாட்டுடைய சிவனே போற்றி பற்றி கூறுவேன் இங்கு
புத்த பிக்குவான சாக்கிய நாயனார் கல் வீசி சிவபூஜை செய்த அதிசய வழிப்பாட்டைப் பற்றி கூறுவேன் இங்கு
கத்தியினை கையில் ஏந்தி சிவ நின்தனை செய்வோரை தண்டித்து மகிழ்ந்த மூர்க்க நாயனாரைப் பற்றி கூறுவேன் இங்கு
கூத்தன் என்ற பெயரைப் பெற்று ஆடலும் பாடலும் கட்டிக் காக்கும் எம்பெருமான் சிவனாரைப் பற்றிக் கூறுவேன் இங்கு
பத்தொன்பது மார்கழி நின் திருத்தாள் போற்றி
திருச்சிற்றம்பலம் திருத்தாள் போற்றி
ENGLISH VERSION:
Let Lord reside in our minds
Let's keep singing daily his glory
Poem for Margazhi Day # 19
O Lord, I make a mention here about the opening lines of Vedas (Lagunyasam) which refer to you as "as pure as the crystal" (sphatikam)
O Lord I make a mention here about the Tamil clan, who speak the three varieties of Tamil, claiming you as their very own / 'belonging to the Southern region'
O Lord I make a mention here about the Buddhist monk, Sakhya Nayanar who worshipped you in a unique way, by pelting pebbles at you.
O Lord I make a mention here about Moorkha Nayanar, who roamed around with a knife in hand, eager to punish the ones disrespecting you / uttering derogatory things about you.
O Lord I make a mention here about your getting the name Koothan or the dancer, as a result of your patronizing the arts of music and dance.
I submit myself at thy feet this day, the 19th Day of the Tamil month Margazhi.
Thiru Chitrambalam Thiru Thaal Potri.
(Salutations to the feet of Lord Nataraja of Chidambaram Temple)
Disclaimer: All matters contained in this article are the property of www.templesofasia.com. The opinions expressed in this article are purely that of the author. The author alone is responsible for the accuracy, authenticity, completeness and validity of all the information in the article.
Comments