top of page
S Subramaniam

Margazhi 13

Margazhi 13 Pathigam

composed by S. Subramaniam


 13.மார்கழி பதிமூன்றாம் நாள்


சித்தத்தில் சிவனார் தங்கிட நித்தம் ஒரு பதிகம் பாடுவோம்


எதிலும் இயங்கும் இயக்கமும் நானே என மாந்தருக்கு பாடம் புகட்டிய  ஈசனே


அதிசயமாக நீ அளித்த இம்மானுடப் பிறவியில் உனக்கு சேவை செய்யும் பாக்கியம் பெற்றேன்


விதி தனில் நீ எழுதிய நல்லெழத்துக்காக ஆயிரம் ஆயிரம் ஆயிரம் முறை நன்றி கூறிடுவேன்


புதிதாக வரும் பிறவியிலும் சிவசேவை மட்டுமே செய்யும் வரத்தினன தந்தருளிடிவாய் மகேசனே


துதித்தேன் உனை நான் நமசிவாய என்ற உனது புனிதமான திருநாமமதைக் கூறி


பதிமூன்று மார்கழி நின் திருத்தாள் போற்றி


திருச்சிற்றம்பலம் திருத்தாள் போற்றி



ENGLISH VERSION:


Let Lord reside in our minds

Let's keep singing daily his glory


Poem for Margazhi  Day # 13


"O man, get to know that I am myself the action, the force behind all the movements of this universe" thus teacheth the Lord


O Lord you created me as a human in this birth thus providing me a rare opportunity to serve you. 


For the good destiny that you wrote for me, I thank you a thousand, a thousand and a thousand more times. 


O Lord I seek a boon from you - should there be any new births for me in future, let my life be blessed to be involved in contributing to the Shivite cause. 


I pray before thee and (continuously) chant thy holy name Namah Shivaya


I submit myself at thy feet this day, the 13th Day of the Tamil month Margazhi. 


Thiru Chitrambalam Thiru Thaal Potri.

(Salutations to the feet of Lord Nataraja of Chidambaram Temple)


Disclaimer: All matters contained in this article are the property of www.templesofasia.com. The opinions expressed in this article are purely that of the author. The author alone is responsible for the accuracy, authenticity, completeness and validity of all the information in the article.

4 views0 comments

Recent Posts

See All

Comments


bottom of page