Margazhi 05 Pathigam
composed by S. Subramaniam
5.மார்கழி ஐந்தாம் நாள்
சித்தத்தில் சிவனார் தங்கிட நித்தம் ஒரு பதிகம் பாடுவோம்
ஏந்து கின்ற கரத்தில் திரு ஓடு தாங்கி அன்னபூரணியிடம் யாசகம் கேட்க ஈசனே
முந்து கின்ற பிரும்மன் முன் கேதகி மலரை விழச் செய்து வேதியனை பொய்யுறை கூற வைத்த ஈசனே
சிந்து கின்ற வியர்வை யுடன் இலங்கை மன்னனின் படைப்புக்கு ருத்ரதாண்டவம் ஆடிய ஈசனே
வந்து வணங்கிய புலவன் தருமிக்காக வாதாடி நக்கீரனுக்கு நெற்றிக் கண் காட்டிய ஈசனே
தந்து அறுளிடிவாய் இன்றும் என்றென்றும் நுமது நல்லாசிதனை எமக்கு
ஐந்து மார்கழி நின் திருத்தாள் போற்றி
திருச்சிற்றம்பலம் திருத்தாள் போற்றி
ENGLISH VERSION:
Let Lord reside in our minds
Let's keep singing daily his glory
Poem for Margazhi Day # 05
The legend of Lord Shiva appearing before Maa Annapoorna with a begging bowl
The legend of Lord Brahma going in search of Lord Shiva's head, gets deceived by the falling Ketaki flower and commits the sin of falsehood
The legend of Lord Shiva sweating profusely while performing Rudra Tandavam to the sloka composed by Ravana
The legend of the Lord Himself composing a poem for poet Dharmi to enable him to win a prize and in the process entering into an altercation with the Head poet Nakkeeran and then opening his third eye
I seek from the Lord to shower his blessings upon all of us on this day and every day eternally
I submit myself at thy feet this day, the 5th Day of the Tamil month Margazhi
Thiru Chitrambalam Thiru Thaal Potri.
(Salutations to the feet of Lord Nataraja of Chidambaram Temple)
Disclaimer: All matters contained in this article are the property of www.templesofasia.com. The opinions expressed in this article are purely that of the author. The author alone is responsible for the accuracy, authenticity, completeness and validity of all the information in the article.
Opmerkingen