Margazhi 04 Pathigam
Composed by S.Subramaniam
4.மார்கழி நான்காம் நாள்
சித்தத்தில் சிவனார் தங்கிட நித்தம் ஒரு பதிகம் பாடுவோம்
பொங்கு கிறது பேரார்வம் இதழ்கள் நுன் திருநாமம் உச்சரிக்கும் போது
ஏங்கு கின்றன விழிகள் இமைமூடும் நேரம் உன் தரிசனம் கிட்டாது
பாங்குடன் வைத்தேன் வில்வத்தினை உன் திருவடியில்
குங்குமம் கொண்டு பூஜித்தேன் உமையவளையும் நும் இருவரை
தாங்கு கின்ற இடபத்தை யும் வலம் வந்து வணங்கினேன் இன்று
நான்கு மார்கழி நின் திருத்தாள் போற்றி
திருச்சிற்றம்பலம் திருத்தாள் போற்றி
ENGLISH VERSION:
Let Lord reside in our minds
Let's keep singing daily his glory
Poem for Margazhi Day # 04
O Lord! My mind brims with ecstasy when my lips utter thy holy name
O Lord! my eyes long for thy darshan all the time. Why do you make my eyes blink? (see explanation below).
I offer the auspicious Vilva leaves at thy feet
I worship Devi Uma, in your company, with kumkum
I circumvent Rishabha, your vahana, with reverence this day.
I submit myself at thy feet this day, the 4th Day of the Tamil month Margazhi
Thiru Chitrambalam Thiru Thaal Potri.
(Salutations to the feet of Lord Nataraja of Chidambaram Temple)
( It is presented here that the devotee feels he is deprived of the darshan of the Lord when the eyes close during blinking. He wants to see his Lord non-stop all the time. By the way, we blink our eyes 15-20 times in a minute or 1200 times an hour. Our eyes are shut for about 10-15% when we stay awake).
Disclaimer: All matters contained in this article are the property of www.templesofasia.com. The opinions expressed in this article are purely that of the author. The author alone is responsible for the accuracy, authenticity, completeness and validity of all the information in the article.
Comments